Wednesday 13 January 2016

Make Money Online From Your Blog or Website through Infolinks



Do You Have a Blog/Website ? then You Can Earn an Extra Income From Your Blog/Website through Infolinks, an Alternative for Google adsense.

Monday 11 January 2016

ஆஞ்சநேய  பிரார்தனை  ஸ்லோகம் /Lord Hanuman Slogam


அஸாத்ய சாதக   ஸ்வாமின்  
அஸாத்யம்  தவகிம்  வத!!
ராமதூத  கிருபா  ஸிந்தோ 
த்கார்யம்  ஸாதய ப்ரபோ!


​Meaning ​: 

யாராலும்  சாதிக்க   முடியாத  காரியங்களையும் சாதிக்கும்  
வல்லவரான   ராமதூதனே - ப்ரபோ 
கருனை கடலே என்னுடைய  காரியங்களையும் சாதித்தருள்வீரா    







Saturday 9 January 2016

Lord Murugan Slogam


வேலுண்டு  வினையில்லை , மயிலுண்டு பயமில்லை
கோழிக் கொடியுண்டு குகன்   உண்டு  குறையில்லை முருகா.... 


Thursday 7 January 2016

Lord Vinayagar Slogam


'ஓம் கம்  கணபதயே  நமஹ '

இம் மந்திரத்தை  உச்சரித்தால்   அனைத்துக்காரியங்களும்  தடையின்றி
தானே  நடைபெறும். 

Reciting this Lord Vinayagar Slogam will Remove  All the Obstacles from your Life.